நூல் | ஆசிரியர் | ஆண்டு | விலை |
மானுடம் பேணிய தமிழ் | ஜோசப் சகாயராஜ் | 2005 | |
சீதாயணம் | சேதுபதி | ||
பாரிவேட்டை | சேதுபதி | ||
தமிழ் இலக்கண உணர்வுகள் | ஆ. சிவலிங்கனார் | ||
உதய நகரிலிருந்து (தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புதுக்கவிதை நூல் விருது) (புதுவை கல்லாடனார் அறக்கட்டளை விருது) (திருப்பூர் தமிழ் சங்க விருது ) |
இரா. மீனாட்சி | ||
ஜெயகாந்தன் பேட்டிகள் | ஜெயகாந்தன் | ||
சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் | சேதுபதி | ||
பைந்தமிழ்க் காவலர் பழ. முத்தப்பனார் |
சேதுபதி | ||
பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி (படங்களுடன்) |
|||
பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு (திருப்பூர் தமிழ் சங்க விருது) |
மரு. பரமகுரு | ||
மனச் சுவடுகள் | மரு. பரமகுரு | ||
இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் ஒடுக்கப்பட்டோர் - | உ.இராசு | ||
சொற்பொழிவாளர் பாரதியார் - (என்.சி.பி.எச். கலை இலக்கியப் பெருமன்ற விருது) |
சேதுபதி | ||
சகாதேவர் அருளிய தொடுகுறி சாஸ்திரம் | |||
குறளறம் |
அ.சொ.சண்முகனார் | ||
பொருட்குறள் - |
அ.சொ.சண்முகனார் | ||
இன்பக்குறள் |
அ.சொ.சண்முகனார் | ||
உயிரின் நிறங்கள் - |
அ.சொ.சண்முகனார் | ||
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள் | பா. சுந்தர் | ||
மார்கழிப் பாவை |
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் | ||
மார்கழிப் பூக்கள் |
மரு. பரமகுரு | ||
பரமகுரு பாடுகிறேன் | மரு. பரமகுரு | ||
மங்காவு | சொ. அருணன் | ||

சனி, 23 ஜூன், 2018
கபிலனின் வெளியீடுகள்
வரவேற்கிறோம்....
கபிலன் பதிப்பகத்தின் வலைத்தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். 2005ஆம் ஆண்டிலிருந்து புதுவையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் கபிலன் பதிப்பகம் தமிழகத்தின் புகழ் மிக்க எழுத்தாளர்கள் பலரது நூல்களை வெளியிட்டுள்ளது.
ஞானபீடம் அமரர் ஜெயகாந்தன், சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி, தொல்காப்பிய அறிஞர் ஆ. சிவலிங்கனார், கவிஞர் இரா. மீனாட்சி போன்றோரின் நூல்களை வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழி, இலக்கிய, பண்பாட்டுப் பொருண்மைகளில் வெளியாகும் கபிலன் பதிப்பகத்தின் படைப்புகள் பரவலாகத் தமிழ் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கும் தமிழ் வளர்ச்சியின் சிறந்த நூல்களுக்கான விருதினை மூன்று முறை பெற்ற சிறப்புக்குரியது. தமிழகத்தின் பல அறக்கட்டளை விருதுகளையும் கபிலன் பதிப்பக வெளியீடுகள் பெற்றுள்ளன.
கவிதை, கட்டுரை, சிறுகதை, திறனாய்வு, வரலாறு, மொழியியல் என விரியும் பலதுறை நூல்கள் கபிலன் பதிப்பகத்தின் வழி வெளிவருகின்றன. அவற்றில் சில பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாட நூலாகவும் இடம் பெற்றுள்ளன.
நூல்கள் குறித்த விவரங்களையும், அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்ள உட்பக்கங்களுக்கு உங்களை வரவேற்கிறோம்.
கபிலனின் வெளியீடுகள்
நூல் ஆசிரியர் ஆண்டு விலை மானுடம் பேணிய தமிழ் ஜோசப் சகாயராஜ் 2005 சீதாயணம் சேதுபதி பாரிவேட்டை சேதுபதி தமிழ்...
-
கபிலன் பதிப்பகத்தின் வலைத்தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். 2005ஆம் ஆண்டிலிருந்து புதுவையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் கபிலன் ப...
-
நூல் ஆசிரியர் ஆண்டு விலை மானுடம் பேணிய தமிழ் ஜோசப் சகாயராஜ் 2005 சீதாயணம் சேதுபதி பாரிவேட்டை சேதுபதி தமிழ்...